Tamil Sanjikai

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 1 தங்கம் மற்றும் 1 வெண்கலம் கிடைத்துள்ளது.

அபூர்வி சன்டிலா (ராஜஸ்தான்), தீபக் குமார் (டெல்லி) இணை தங்கம் வென்ற போட்டியாளர்கள்.

அஞ்சும் மவுட்கில் (சண்டிகர்), திவ்யான்ஸ் சிங் (ராஜஸ்தான்) இணை வெண்கலம் வென்ற போட்டியாளர்கள்.

0 Comments

Write A Comment