Tamil Sanjikai

இந்தோனேஷியாவின் லபுயன் பாஜோ நகரில் நடைபெற்ற 23 -வது பிரைசிடன்சி கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் ஆஸ்திரேலியாவின் ஏப்ரல் ஃபிராங்க்சை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் இந்த வெற்றியை பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

0 Comments

Write A Comment