Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட உள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்வோம். மேலும், இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம்’ என்று பேசியுள்ளார்.

மேலும், ஜம்மு-காஷ்மீரின் லடாக்கை யூனியன் பிரேதசமாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment