இந்தியா, ஏவுகணை மூலம் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை நடத்தியதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இச்சோதனையால், 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இதனால் ஆபத்து என்றும் கூறியது.
ஆனால், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை மறுத்துள்ளது. சிதறிய பாகங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அவை தானாக எரிந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாட்ரிக் கடந்த மாதம் 28ம் தேதி கூறியிருந்தார்.
இந்நிலையில், இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.
0 Comments