இஸ்ரேல் நாட்டில், புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் , பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்து வந்த அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பதவியில் இருந்ததை தொடர்ந்து, தற்போது புதிய பாதுகாப்பு அமைச்சராக வலதுசாரி கட்சியை சேர்ந்த எம்.கே. நஃப்தலி பென்னட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சரான பெஞ்சமின் நேதன்யாஹூ பதவி விலகியுள்ளார்.
0 Comments