Tamil Sanjikai

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது பின் ரஷீத் அல் மக்தூம்.

ட்விட்டர் பகுதியில் அவரது வாழ்த்து:

@HHShkMohd
To all who are celebrating Diwali, let me wish them, on behalf of the people and residents of UAE, a truly joyful festival.

May the light from the festivities around the world shine a blessing of love and hope on us all.

வரும் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பாகவும், அந்நாட்டு மக்களின் சார்பாகவும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஷேக் முஹமது.

0 Comments

Write A Comment