அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றிய காட்டுதீ . மளமளவென பரவி அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு பரவியுள்ளது. அதோடு கடந்த திங்களன்று அந்நகரத்தின் புகழ்பெற்ற கெட்டி சென்டர் அருங்காட்சியகத்தையும் தீ சேதப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக கலிபோர்னியா முழுவதும் வெகுஜன வெளியேற்றங்கள் மற்றும் மின் தடைகளை உருவாகியுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments