ஜப்பானில் உள்ள யமகட்டா மாகாணத்துக்குள்பட்ட சுரோகாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 -ஆக பதிவாகியுள்ளது.
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து யமகட்டா, நிகாட்டா, இஷிகாவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments