Tamil Sanjikai

இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் "அப்துல் பாசித்" ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரீ- டுவிட் செய்து காஷ்மீர் அனந்த் நாக் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப், இவருக்கு கல் வீச்சால் பார்வை போனது குரல் கொடுங்கள் என்று கூறி படத்தை ட்வீட் செய்து இருந்தார். இந்த ட்வீட் வைரலானது. இருப்பினும், பின்னர் அவர் அந்த ட்வீட்டை நீக்கினார்.

இந்த நிலையில் ஆபாசபட நடிகர், ஜானி சின்ஸ் தன்னை மிகவும் பிரபலமாக்கிய முன்னாள் பாகிஸ்தான் தூதருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். தனது பார்வை நன்றாக உள்ளதாகவும் கூறி உள்ளார்.

0 Comments

Write A Comment