ஞாயிறன்று காலை விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக அரசு அதிகாரிகளுடன், சூடான் நாட்டின் மாகாண ஆளுநர் புறப்பட்டார். எத்தியோபியா எல்லை அருகே சென்று கொண்டிருந்த பொது கடாரப் மாநில ஆளுநர் சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராவிதமாக தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ஆளுநர் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments