Tamil Sanjikai

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வெற்றி கொண்ட நிகழ்வின் 75வது ஆண்டு விழா ரஷ்யாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஸி படையினர் ரஷ்யாவின் ஸ்டாலின்கிரேடு பகுதி வரை முன்னேறினர். அதன் பின்னர் அவர்களைத் தடுத்த ரஷ்ய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி ஜெர்மனிப் படையினரை தோற்கடித்தனர்

இந்த வெற்றியில் 75வது கொண்டாட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இறுதியில் 2ம் உலகப் போர் எப்படி நடந்தது என்பதை அந்தக் காலத்திய ஆயுதங்கள். டேங்குகள் கொண்டு ரஷ்ய ராணுவத்தினர் நடித்துக் காட்டினர்

0 Comments

Write A Comment