வெளிப்புற இதயத்துடன் பிறந்திருக்கும் உலகின் அபூர்வமான வெள்ளை ஆமை, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அல்பினோ எனப்படும் அரியவகை வெள்ளை நிற ஆமைகளை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த வெள்ளை நிற ஆமை ஒன்று உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ளது. அரிய வகையிலும் மிக அபூர்வமாகப் பிறந்துள்ள இந்த ஆமை ஒன்றரை லட்சத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் பிறக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments