ஈக்வேடர் நாட்டின் காலபோகோஸ் தீவுப் பகுதியில் ஒரு அரிய வகை ராட்சத ஆமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆமைக்கு வயது 100க்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. சுமார் 225 கிலோ எடை கொண்ட இந்த அறிய வகை ஆமைகள் நூறு ஆண்டுகளை தாண்டியும் உயிர்வாழக்கூடியவை. மேலும் இந்தப் பெண் ஆமையை இனப்பெருக்கத்திற்காக அழைத்துச் சென்றனர்.
19ம் நூற்றாண்டில் ஆமைகள் குறித்து மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிஞர் சார்லஸ் டார்வின் தீவிரமான ஆய்வு மேற்கொண்டிருந்தார். எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்களால் நிலப்பரப்புகள் தீவுகளாக துண்டிக்கப்படும் போது இத்தகைய அரிய வகை பிறவிகள் மனிதர்களின் கண்களுக்குத் தென்படாமல் போய் விடுகின்றன.
0 Comments