லண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு.
நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13500 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றவர் நீரவ் மோடி
இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட நீரவ்மோடி தற்போது லண்டன் சிறையில் உள்ளார்
0 Comments