ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
0 Comments