சீனாவில் வெள்ளை நிற பெலுகா திமிங்கலம் குட்டி ஈன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் பெலுகா வகை திமிங்கலங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் லினா என்ற பெண் திமிங்கலம் கர்ப்பமாக இருந்தது.
இந்த திமிங்கலம் கடந்த சில நாட்களுக்கு முன் அழகிய பெண் குட்டியை ஈன்றது. இந்த காட்சி அருங்காட்சியக ஊழியர்களால் படம் பிடிக்கப்பட்டு தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
0 Comments