Tamil Sanjikai

பெங்களூருவில் உள்ள பிலிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்கில் உள்ள பொருட்களை வகை, எடை, எண்ணிக்கை ரீதியாக பிரித்து, கன்வேயர் பெல்ட்டில் இருந்து பொருட்களை எடுத்து குறிப்பிட்ட பின்கோடுக்கு செல்லும் பெட்டிகளில் கொண்டு சேர்க்கும் பணியில் இந்த ரோபோக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 500 பேக்கேஜ்களை தயாராக்க முடியும் என்றும், இது மனிதர்கள் செய்யும் வேலையை விட 10 மடங்கு அதிகம் என்றும் பிலிப்கார்ட் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் கூடுதலாக ரோபாட்களை இணைத்து சேவையின் தரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிலிப்கார்ட் கூறியுள்ளது.

0 Comments

Write A Comment