Tamil Sanjikai
36 Results

காங்கிரஸ்

Search

மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் சோனியா காந்தி …

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதுபோல் வைகோ பச்சோந்தி தான்; பதவிக்கு வந்தபின் காங்கிரசுக்கு எதிராக பேசுவது பச்சோந்தி குணமே …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தனியார் …

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில், …

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் (கோகைன்) பழக்கம் உள்ளவர் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான …

கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. …

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் …

தமது வேண்டுகோளை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் தனது உறவினரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ள பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி …

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் (62), 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர். இந்நிலையில், காஷ்மீர் …

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக …

மராட்டிய மாநிலம் லதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது …

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் மதுரையில் …

பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க,ஒப்பந்தம் செய்ததில் மத்திய அரசு முறைகேடுகள் செய்த்துள்ளதாக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் …

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகத்தின் நேரடி …

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும்போதெல்லாம் பிரியங்கா …

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக, தற்போது ஆட்சி நடத்திவரும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வந்தன. …

கர்நாடகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 4பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . …

2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என அக்கட்சியின் கட்சி தலைவர் …

பாராளுமன்றத்தில் நடந்த ரபேல் போர் விமானம் குறித்தான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் …

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் …

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடங்கியதும் எதிர்க்கட்சித் …

குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் கூட்டப்பட்டது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி …

நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் ஐபி எனப்படும் மத்திய உளவு துறை, போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், அமலாக்கத்துறை இயக்குனரகம், …

டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் சரணடைய ஒரு மாதம் …

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தான் சரணடைய 30 …

ஜெயலலிதா 100 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மோடி அவரை வந்து பார்க்கவில்லை. வெளிநாட்டிற்கு சிகிட்சைக்கு அழைத்து …

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அதற்காக காங்கிரஸ் கட்சியுடனோ, …

மிசோரம் மாநில முதல்வராக சோரம் தங்கா நாளை மறுநாள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் …

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க …

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரதன்னாபேட்டை பகுதியில் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் 3 …

36 ரஃபேல் ரக போர் விமானங்களை, பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் …

சத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஜாக்தால்பூரில் …

நகர்புற நக்சல்கள், ஏசி அறைகளுக்குள் அமர்ந்துக் கொண்டு, அரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை, பரப்பி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி …