Tamil Sanjikai

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அண்ணா நகர், நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், ராயப்பேட்டை, அமைந்தகரை, போரூர், வானகரம், மதுரவாயல், அயனம்பாக்கம், பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், மதுரவாயல், திருவேற்காடு, கொளத்தூர், சாலிகிராமம், கோயம்பேடு, பெரம்பூர், தேனாம்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, அனகாபுத்தூர், பெருங்களத்தூர், வண்டலூர், பொன்னேரி, மாதவரம், சோழவரம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.

0 Comments

Write A Comment