வானிலிருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் அஸ்த்ரா ஏவுகணையின் சோதனை, அபார வெற்றி.
மேற்குவங்கத்தில் உள்ள சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. டிஆர்டிஓ வடிவமைத்த அஸ்த்ரா ஏவுகணை வானில் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது. இந்திய விமானப்படையிலுள்ள சுகோய், மிராஜ் 2000, மிக் 29 போர் விமானங்கள் மூலம் அஸ்த்ராவை ஏவலாம்.
0 Comments