Tamil Sanjikai

மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-

வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் மாதம், ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம் தொடங்கப்படும். ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் மூலம் அதிவேக இணையதளம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெறலாம்” என் கூறினார்.

0 Comments

Write A Comment