இந்தியா - ரஷ்யா இடையே ரூ. 3,500 கோடி மதிப்பில், 2 போர்க்கப்பல்களை தயாரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.
போர்க்கப்பல் உருவாக்கப்படும் பணி கோவாவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கட்டமைக்கும்பணியை கோவாவின் பி.எஸ்.யு நிறுவனமும், ரஷ்யாவின் ரோசோபோரான் எக்போர்ட் நிறுவமும் மேற்கொள்ளவுள்ளது.
ஒப்பந்தப்படி டிசைன், டெக்னாலஜி மற்றும் முக்கிய உபகரணங்கள் ஆகியவை ரஷ்யாவின் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு அளிக்கப்படும்.
ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
0 Comments