ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துவந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
ஃபேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்குவகித்துவந்த அவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டகிராம், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றையும் கவனித்துவந்தார். இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்,பேஸ்புக் உடனான கடந்த 13 ஆண்டு கால பணியிலிருந்து விலகுவது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments