உலக பால் தினத்தை முன்னிட்டு ஜூன் 1- ஆம் தேதி, ஆவின் நிறுவனம், ஆவின் பால் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.
பால் ஒரு உலகளாவிய திரவ ஆகாரம் என்பதை குறிக்கும் வகையில், ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு , ஆவின் பால் பொருட்களுக்கு அன்று சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவின் பாலகங்களில் மட்டும் 5% சிறப்பு தள்ளுபடியில் பால் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்.
0 Comments