Tamil Sanjikai

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை இடையே அக்டோபார் 5,12,19,26 ஆம் தேதிகளில் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதையடுத்து நவம்பர் 2,9,16,23,30ஆம் தேதிகளிலும், அதன் பின்னர் டிசம்பர் 7,14,21,28ஆம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

0 Comments

Write A Comment