உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று உள்ளாட்சி தேர்தல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதாலும் , இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை பெறவில்லை என்பதாலும் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என உள்ளாட்சி தேர்தல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
0 Comments