சென்னை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே 2 கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் உள்ள நிலையில் ரூ.6,078.40 கோடியில் செயல்படுத்தவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் 3ஆவது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
0 Comments