விளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலை அவரது மைத்துனரே செய்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்தவரை போலீஸ் கைது செய்துள்ளது.
0 Comments