Tamil Sanjikai

சென்னை ஆவடி அருகே, 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஏற்கெனவே கைதாகியுள்ளார். இந்த நிலையில், கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை மறைக்க உதவியதாக மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

0 Comments

Write A Comment