Tamil Sanjikai

மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இணையதளங்களில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அதில் சிறிதும் உண்மையில்லை என மின் வாரியம் சார்பாக மறுப்பு தெரிவிக்கப்படுள்ளது.

வீட்டு உபயோகத்திற்காக மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வந்தன. இந்த தகவலை மறுத்துள்ள மின் வாரியம், மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என திட்ட வட்டமாக மறுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment