Tamil Sanjikai

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு 11,114 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,114 கனஅடியாகவும், கபினி அணையில் இருந்து 7000 கனஅடியாகவும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment