சென்னை மற்றும் வேலூரில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர், மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபலமான தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சர் ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
0 Comments