Tamil Sanjikai

ஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல; ஏற்கக்கூடியதும் அல்ல என, மதுரையில் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகத்தின் சொத்தாகிய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்த சகாயம், அரசுப் பணியில் உள்ள நான் நியூட்ரினோ திட்டம் பற்றி கருத்து கூறினால் விமர்சனமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்

0 Comments

Write A Comment