Tamil Sanjikai

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.76 கோடி மதிப்புள்ள, 5.33 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

14 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.1.2 கோடி மதிப்புள்ள 3.64 கிலோ தங்கத்தையும், கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து ரூ.29.50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள்,பறிமுதல் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment