பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து இனிமேல் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
காலி பாக்கெட்டை சில்லறை வணிகர்கள், விற்பனை நிலையங்கள், முகவர்கள், பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பாக்கெட் ஒன்று ரூ.10 பைசா பெற்றுக்கொள்ளலாம் என்றும், சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் காலி பால் கவர்களை திரும்ப பெற முடிவு எடுத்ததாகவும் ஆவின் நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments