In செய்திகள் சூறைக்காற்று வீசுவதால் நள்ளிரவு முதல் மீன் பிடிக்க செல்ல தடை! Tamilsanjikai Team ஆகஸ்ட் 03, 2019 0 Comments 159 ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவு முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. 0 Comments Write A Comment Cancel Reply Save my name, email in this browser for the next time I comment. Related Posts வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்! நவம்பர் 12,2019 சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்! நவம்பர் 11,2019 நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை! நவம்பர் 11,2019
0 Comments