Tamil Sanjikai

சென்னை ராயப்பேட்டை அருகே வாகன சோதனையின் போது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாலாஜியை போலீஸ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி மீது 20 கொலை வழக்குகள் உள்பட 50 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

0 Comments

Write A Comment