25 லட்சம் லிட்டர் குடிநீருடன் 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. 50 வேகன் கொண்ட 2-வது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கத்துக்கு புறப்பட்டது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை தினமும் ஒரு ரயில் மூலம் மட்டுமே குடிநீர் கொண்டு வரப்பட்டு வந்தது. இனிமேல் தினமும் 2 ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் என என தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Comments