மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது.
சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியாளர் சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வருகை. அமைச்சர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதிஆகியோர் தற்போது மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
0 Comments