சென்னையில் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் தமிழழகன், வில்லிவாக்கத்தில் ரூ.10,000 பணத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட தமிழழகனை, போலீசார் தீவிரமாக விசாராணை செய்து வருகின்றனர்.
0 Comments