குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டால்,ஜாமீன் எளிதில் கிடைக்கும் வழக்காக இருந்தாலும் கூட சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் அவர் திங்கட்கிழமை வரை சிறையில் அடைபட்டு கிடக்க வேண்டியிருக்கிறது, இதனால் ஜாமீன் பெறுவதை தடுக்க வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையை, உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments