வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், கடந்த 2 தேர்தல்களை விட இந்த முறை 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘22 விவிபேட் கருவிகளை மாற்றியுள்ளோம்; பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை. பணி நாளில் தேர்தல் நடைபெற்றதால் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாணியம்பாடியில் 2 பேர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் வந்தது’ ஆனால் புகார்தாரர் இல்லை’ என்றும் கூறினார்.
0 Comments