இலங்கை வழியாக மாலேவுக்கு கடத்தப்படவிருந்த போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
கொழும்பு புறப்படவிருந்த விமானத்தில் ஒரு கிலோ ஹஷீஷ் அல்லது ஹாஷ் ஆயில் என்ற போதை பொருளை கடத்த முயன்ற பெண் உள்பட 2 பேரை கைது செய்த மத்திய போதைப் பிரிவு பொருள் தடுப்புப் பிரிவினர், இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments