திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,300 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காத்தாடிய பறக்க வைப்பதற்கு தேவையான மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும்,பாட்டில் துகள்கள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது சிறுவன் மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர் ..
0 Comments