Tamil Sanjikai

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

காலியிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடர ர் – பல்கேரிய வீர்ர் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர். இதில், 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட்களில் பெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் டிமிட்ரோவ். உலகின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரின் தோல்வி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment