Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 11-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் இன்னும் 'டாஸ்' போடப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment