Tamil Sanjikai

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 57.

வி.பி. சந்திரசேகர் 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வுக் குழுத் தலைவர், தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் என பல துறைகளில்பதவி வகித்துள்ளார்.

இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment