தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கலின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விராட் கோலி கேப்டனாகவும், ரோஹித் சர்மா துணை கேப்டனாகவும் இருக்கும் இந்த அணியில், கே எல் ராகுல், ஷிகர் தவான்,ஷ்ரேயாஸ், மனிஷ் பாண்டே, பந்த், பாண்டியா, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சஹர், கலீல் அஹமத், தீபக் சஹர், நவதீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
0 Comments