சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது,
நடந்து வரும் உலக கோப்பை போட்டியில், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி (123 புள்ளி) ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து (122 புள்ளி) 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 3–வது இடத்தில் நியூசிலாந்தும் (114 புள்ளி), 4–வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (112 புள்ளி) உள்ளன.
0 Comments