Tamil Sanjikai

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டி ஆடவர் 65 கிலோ இடிக்கான பிரிவில், பஜ்ரங் புனியா வடகொரிய வீரரை 8-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 2020 ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பஜ்ரங் புனியா தகுதி பெற்றார்.

0 Comments

Write A Comment